கண்ணாடி உடைப்பு

img

வேடசந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

நான்கு பேர் கொண்ட கும்பல் கர்ச்சிப் கொண்டு முகத்தை மறைத்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியது....